எங்கே எனது கவிதை - ஆண் ஓரின சேர்கை - பகுதி 2

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru எங்கே எனது கவிதை - ஆண் ஓரின சேர்கை - பகுதி 2

    அடுத்த நாள் முதல் ஆதித் செல்வா உறவு ஒரு புது பாதையில் பயணிக்க ஆரம்பித்தது..இருவரும் பேருந்துகளில் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்தனர்! கூட்ட நெரிசல் நேரங்களில் செல்வா ஆதிக்கு இடம் பிடித்து தந்தான்! இருக்கை கிடைக்காத நேரங்களில் இருவரும் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம். ஒருவரின் மூச்சு காற்று மட்ட்றவர் கழுத்தில் படும் அளவிற்கு நெருங்கி நிற்க வேண்டிய சந்தர்பங்களில் ஆதித் மனதார முக்கிய வழித்தடங்களில் குறைவான பேருந்துகளை இயக்கும் போக்குவரத்து துறைக்கு நன்றி சொல்வான்! பேருந்தின் அத்தனை கூட்டமும் போக்குவரத்து துறையை சபித்து கொட்டும் நேரத்தில் ஆதித் துள்ளும் மனதுடன் படிக்கட்டுகளில் செல்வாவை லேசாக அணைத்தவாறு ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கி கொண்டு இருப்பான்.

    ஆதித் படிக்கட்டுகளில் பயணம் செய்வது செல்வாவை வருத்தும்..எப்படியாவது அவனுக்கு 'சீட்' பிடித்து கொடுத்துவிடுவான்! ஒரு நாள் கல்லூரிக்கு புறப்பட ஆதித்துக்கு தாமதமாகி விட.பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்படும் கடைசி நிமிடம் வரை செல்வா ஆதித்தை கண்களால் தேடி கொண்டு இருந்தான்..பேருந்தும் புறப்பட்டு விட செல்வா ஆதித்தை காணமால் தான் ஆதித்துகாக பிடித்து வைத்து இருந்த பின் படிக்கட்டுகளின் கடைசி சீட்டில் அமர்ந்து விட்டான்.பேருந்து பேருந்து நிலையத்தை விட்டு புறப்பட்டு விட்ட சில நொடிகள் கழித்து ஆதித் அவசரமாக கையில் புத்தகங்களுடன் ஓடி வந்து பின் படிக்கட்டுகளில் தொற்றி கொண்டான்.ஆதிதின் கண்கள் அவசரமாக செல்வாவை தேட அவன் அருகிலேயே சீட்டில் அமர்ந்து இருந்த செல்வா அவன் தலையில் தட்டி "லூசு.ஐஎம் ஹியர்.." என்றான் சிரித்து கொண்டே.ஆதி தன் புத்தகங்களை செல்வாவிடம் கொடுக்க.செல்வா "நீ உட்கார்.." என்று எழுந்திரிக்க முற்பட அதே படிக்கட்டுகளில் நின்று கொண்டு இருந்த விஜயும் பாலாவும்.."இவனுங்க அலும்பு தாங்க முடியலப்பா..லவ்வர்ஸ் கணக்கா தான் பீலிங் உட்டுகிட்டு இருக்கானுக." என்று வார குப்பென்று ஆதித்தின் முகம் சிவந்து போயிற்று.

    காலமாகவே அவனும் செல்வாவும் மிக நெருக்கமாகி இருந்தனர்..செல்வா அவன் செட்டோடு இருப்பதை விட ஆதித்தின் அருகில் தான் தன் நேரத்தை செலவழித்தான்! வீக் எண்டில் ஆதித்துடன் சேர்ந்து படித்ததில் செல்வா தன் அரியர் பேப்பர்களை எளிதாகவே கிளியர் பண்ணி விட்டான்! ஆனால் ஆதித் எவ்வளவு முயன்றும் செல்வாவை ஆங்கில மொழி பேப்பரை மட்டும் கிளியர் பண்ண வைக்க முடியவில்லை..ஆனாலும் ஆதித் விடுவதாய் இல்லை..செல்வாவிற்கு அவனாலும் ஆங்லிலத்தில் நன்றாக பேச முடியும் எழுத முடியும் என்று நம்பிக்கை கொடுத்து கொண்டு இருந்தான்..அதற்கான வழி முறைகளையும் அவன் வீக் என்டுகளில் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறான்..செல்வா 24X7 ஆதித்துடனேயே சுற்றுவதால் நண்பர்களின் கேலி வேறு தினுசில் இருந்தது.."டேய் செல்வா உன் பொண்டாட்டிக்கு இன்னக்கி சீட் போடலையா.." என்று அவனை வாரினர்! ஆதித்திடம் "இந்த வீக் என்ட் எந்த பொசிஷன்." என்று விஜய் கேட்ட்க ஆதித் அதிர்ந்து போய் "வாட்.!?" என்று கத்த. விஜய் சிரித்து கொண்டே "சாரிடா .டங் ஸ்லிபாய்டிச்சு..இந்த வீக் என்ட் எந்த போர்ஷன் படிக்க போறிங்கனு கேட்டேன்." என்றான் குறும்பாக!

    ஆதித் செல்வா நட்பு நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு இருந்தது..! ஆனால் நம்பர்கள் கிண்டல் அடிப்பது போல் அவர்களுக்குள் எந்த வித 'அந்த' மாதிரியான உறவும் இல்லை! ஆதித் தான் ஒரு 'கே' என்பதை செல்வாவிடமும் மறைத்துதான் வைத்து இருந்தான்..ஆனால் அதற்கும் ஒரு நாள் சோதனை வந்தது..ஒவ்வொரு சித்திரை மாதமும் ஆதித்தின் ஊர் அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடக்கும்..ஆதி தன் நண்பர்களையும் அன்றைய தினம் மாலை நடக்கும் விழாவிற்கும் இரவு நடக்கும் இன்னிசை கச்சேரிக்கும் வரும்படி அழைப்பு விடுத்தான்.அன்றைய நாள் காலையில் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு பல்கலைகழக செமஸ்டர் இறுதி தேர்வு இருந்தது..தேர்வை முடித்து விட்டு அனைவரும் மதியம் ஆதி வீட்டுக்கு சென்று 'என்ஜாய்' பண்ணிவிட்டு மாலை திருவிழாவிற்கும் சென்று விட்டு இரவு கிளம்பி விடலாம் என்று திட்டம் போட்டனர்..அன்றைய தினம் தன் வாழ்வில் ஒரு புது கதவு திறக்க போவதை அறியாமல் ஆதி சந்தோஷமாக தலையாட்டினான்! செல்வாவும் அன்றைய நாள் தனக்கு புது அனுபவங்கள் கிடைக்க போவதை அறியாமல்..சந்தோஷமாக தேர்வு அறை நோக்கி நடந்தான்!

    மாலை மணி ஆறு! திருவிழா உற்சாகம் அந்த ஊரை நிரப்பி இருந்தது...ஆதி, பாலா, விஜய் மற்றும் செல்வா கோயில் மாடு மாதிரி அந்த கோயிலை சுற்றி கொண்டு இருந்தனர்..அங்கே இருந்த பஞ்சு மிட்டாய் கடையில் ரோஸ் மஞ்சள் என்று கைகளில் 'பப்' என்று பஞ்சு மிட்டாய்களை வைத்து கொண்டு அங்கே சுற்றி திரிந்த தாவணிகளை மேய்ந்து கொண்டு இருந்தனர்...ஒரு வழியாக அவர்கள் கோயிலுக்குள் சென்று அம்மனிடம் அட்டன்டன்ஸ் குடுக்க இரவு எட்டு மணி ஆகிவிட்டது...தன் எதிரே நின்று பய பக்தியுடன் அம்மனை வேண்டி கொண்டு இருந்கும் செல்வாவை ஆதி ஓர கண்ணால் நோட்டம் விட்டான்.மாலை ஒரு குளியல் போட்டு இருந்ததால் செல்வா அந்த எட்டு மணிக்கும் ப்ரெஷாக இருந்தான்! உள்ளே அவன் விரிந்த மார்புகளையும் தோள்களையும் கவ்வி பிடித்த ரவுண்ட் நெக் ப்ளாக் டீ ஷர்ட் மேலே இளம் மெரூன் நிற புல் ஹேன்ட் ஷர்ட் அதை பேண்டில் நேர்த்தியாக இன் செய்து இருந்தான்! அவனது இடுப்புக்கும் கீழ் ஆதியின் பார்வை சென்றது..வாவ்..அந்த கும்ம் பேகேஜில் அவ்ட்லைனாக தெரிந்த செல்வாவின் பூல்..ஆதித்துக்கு மூச்சடைத்து..ஆக்டர் நாகர்ஜுனா கொஞ்சமே கொஞ்சம் சதை பிடிப்புடன் இருந்தால் இன்னும் செக்ஸ்யாக இருக்கும் இல்லையா.செல்வாவும் அப்படி தான் இருந்தான்! ஆம் இளம் வயது நாகர்ஜுன்! ஆதியின் கண்கள் செல்வாவை வருடுவதை பார்த்த விஜய் "கோயிலுக்குள்ள வந்துட்டு அவன என்ன பராக்கு பாக்குற..அதெல்லாம் நைட் நிதானமா பாத்துக்க..இப்ப சாமிய கும்பிடு இல்ல..சாமிகண்ண குத்திடும்.." என்று அவன் காதில் குறும்பாக கிசுகிசுக்க.ஆதி அவசரமாக தன் பார்வையை விளக்கி அம்மன் திருமேனியை பார்த்துதான்.மனதுள் அம்மனிடம் செல்வாவை தன் வாழ்வில் இணைபிரியாமல் வைத்து இருக்கும் படி வேண்டி கொண்டான்.அவன் வேண்டுதலை அந்த அம்மன் கருணை கொண்டு கேட்டு அருள் பாலித்தது போல் கோயில் மணியோசை ஓங்கி ஒலித்தது!!

    தரிசனம் முடிந்து..அன்று இரவு நடைபெற்ற திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியை ரசித்த ஆதித் நண்பர்கள் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர்..எஞ்சி இருந்தது ஆதித்துடன் செல்வா மட்டும் தான்! செல்வாவின் ஊருக்கு இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லாததால் ஆதித்துடனேயே தங்கி விட்டு மறு நாள் காலை செல்லலாம் என்று ஆதித்தின் அன்னை கூறிவிட.ஆதிக்கு உள்ளுக்குள் உற்ச்சாகம் பொங்கி வழிந்தது! நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆதித்தும் செல்வாவும் ஆதித்தின் படுக்கை அறைக்குள் நுழைந்தனர்! ஆதித்தின் படுக்கை அரை அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் தனி அறையாக அமைந்து இருந்தது...ஒரே ஒரு சின்ன சைஸ் மெத்தையுடன் கூடிய கட்டில் ஒரு மூலையில் கம்ப்யூட்டர் சிஸ்டம்.இன்னொரு பக்கம் அழகான ரைட்டிங் டேபில் .ஆட்டாச்ட் பாத்ரூம் .சின்ன அறை என்றாலும் ஆதித் அதை அழகாக வைத்து இருந்தான்! ஆதித்தின் படுக்கை அறைக்குள் நுழைந்த செல்வா தன் மேல் சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டினான்.உள்ளே அணிந்து இருந்த ரவுண்ட் நெக் ப்ளாக் டீ ஷர்டில் அவனது அகலமான தோள்களும் விம்மி புடைத்த மார்புகளும் தின்னென்று இருந்தது.அவனது வலுவான புஜங்களும் ப்ளாடான வயிறும் அவனை செக்ஸ்யாக காட்டின! அவனது உடம்பை கண்கள் விரிய பார்த்த ஆதிக்கு குப்பென்று வியர்த்து போனது ..மடியில் கொடியில் உலர்த்தி இருந்த தன் இரண்டு லுங்கிகளை எடுத்து கொண்டு வந்து ஒன்றை செல்வாவிடம் ஆதி தர.அதை புன்னகையுடன் பெற்று கொண்டான்! செல்வா பேண்டை முழுவதுமாக அவிழ்த்து விட்டு லுங்கி மாறுவான் என்று ஆதித் ஆவலுடன் பார்க்க செல்வாவோ.முதலில் லுங்கியை தலை வழியாக நுழைத்து தன் பற்களால் ஒரு நுனியை பற்றி கொண்டு தன் இரண்டு கைகளை லுங்கிக்குள் நுழைத்து பேண்டை அவிழ்த்து போட்டான்! செல்வாவின் ஜட்டியுடன் அவன் பூல் அளவை சைட் அடிக்கலாம் என்று நினைத்த ஆதித்துக்கு 'சப்'பென்று ஆகிவிட்டது! ஆதித்துகும் இப்போது தன் ஜட்டியை காட்டமாலேயே லுங்கிக்கு மாற வேண்டிய கட்டாயம்..!!

    ஆதித் ஒரு ரகசியமான பெருமூச்சொன்றை விட்டு விட்டு லுங்கிக்கு மாறி கட்டிலில் இருந்து ஒரு பெட் ஷீட்டை எடுத்து தரையில் விரித்து ஒரு தலையணையை எடுத்து கொண்டு கீழே படுக்க போக..அதுவரை ஆதித்தை பார்த்து கொண்டு இருந்த செல்வா "ஏ ஆதி..நீ உன் பெட்ல படு..நான் கீழே படுத்துக்குறேன்.." என்று கரிசனத்தோடு சொல்ல.ஆதி அவனிடம் "ச்சே..சும்மா இரு...நீ இன்னக்கி எங்க வீட்டு கெஸ்ட்...சோ நீ பெட்ல படு..நோ ப்ராப்ளம்" என்றான்! செல்வா "ப்ளீஸ் டா.நீ கீழ தரைல படுத்துகுறது எனக்கு கஷ்டாமா இருக்கு..பரவால்ல வா.ரெண்டு பெரும் இந்த கட்டில்லையே அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்கலாம்... " என்று கூப்பிட.ஆதியின் இதயம் வேகமா துடித்தது..ஆதி மனதிற்குள் "டேய் நெலம புரியாம பேசுரியடா..உன்ன பார்த்தாலே கும்முன்னு ஏறுது..இதுல்ல ஒரே கட்டுல்ல வேற படுக்க கூபிட்றியே..பாதகா." என்று புலம்ப..செல்வா "ச்சீ..ரெண்டு பெரும் ஆம்பளைங்க தானே.நீ ஏன் இல்லாத உன் மூளைய இந்த கசக்கு கசக்கி யோசிக்கிற.கமான் டா " என்றான்.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



ராஜூ அண்ணன் தம்பி அண்ணி  বান্ধবীকে চোদা  muslim makan amma sex kathaikal  পাড়ার খানকা চোদা চটি  আম্মুর সাথে বন্ধুদের সেক্স চটি  ছেলে মা ২ XNXX  Mamer samne mameke choda choti  आईने शिकविले सेकसी कथा  sexymrati  আমার হাত মারা দেখে ভাবি আমাকে চুদতে দিলো  আমি বাধ্য হয়ে আমার পেটের ছেলেকে দিয়ে চোদালাম  मेरी बेटी को चोद कर माँ बना दो  চটি গ্রামের মাতুব্বর ও লোকের বউ  kama kathegalu krot  Vabike niye cote mang fatiye diye chotir glpo  গুদের জোর  THAMIL AKKA THAMPI KAMAKATHI  নুনু হাত দিয়ে মাল বের করা sex video  পাগল মেয়েকে চোদার গলপ  আমারে ইচ্ছে মত চুদলো  Tamil xossip முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை  Amma kai adikum kamakathai  खेल खेल मे माँ बहन को चोदा  ডাক্টারকে চোদা চটি  বউ এর অডিশন পর্ব 1-7  ১৮ চটি জোর করে  মামীর দুধ খাব  শুশুর বাডি মেয়েকে দেখতে গিয়ে সেক্স মেয়েকে গল্প  என் மார்பில் பால் தந்த என் காம கதை  ভাবীর বগলের বাল কামিয়ে দিলো তার বোন  কার চোদনে সন্তান পেটে  पिता बेटी गैंगबैंग सेक्स कहानियां  চটি ছোট বোনের নরম গুদে  বস্তির পুকুর চটি  বাংলা মাসিকে চোদার চটি গল্প  /threads/%E0%B0%85%E0%B0%AE%E0%B1%8D%E0%B0%AE%E0%B0%BE-%E0%B0%AC%E0%B0%BE%E0%B0%97%E0%B0%BE-%E0%B0%B2%E0%B1%87%E0%B0%9A%E0%B0%BF-%E0%B0%89%E0%B0%82%E0%B0%A6%E0%B0%BF-%E0%B0%A8%E0%B1%80%E0%B0%95%E0%B1%8B%E0%B0%B8%E0%B0%82-%E0%B0%93%E0%B0%B8%E0%B0%BE%E0%B0%B0%E0%B0%BF.151341/  RANDI XXX ODIA STORY  ট্রেনে মা চুদা  Bd.চটি.কামসুএ.পড়তে.চাই  Black mail seithu otha kama kathai  স্নান করতে মেয়েদের কচলানো চটি গল্প  ছোট আপুকে গোসল খানায় চোদার গল্প  .ಮವ.ಸೂಸೆ.sux.ಕತೆಗಳು  কচি বৈকে গুদে রক্ত  kamvali ki pasine ki khushbu  মোসলমানের বৌকে চুদা  আপু তুমি কতো বড় বাড়া নিতে পারো চটি গল্প  parunga paal tamil sex story  নাইটি পরে চুদা  Thangaiyaininaithu kai aditha kamakathai  maa ko dosto se chudwane ke liye manaya kahani  வப்பாட்டி காமகதை  sexy chudai gandi bate kar ke pelam pelai story  KONIKA BHAUJANKU GEHILI  কাকিমার শরীরে বাজে ছোঁয়া  জঙ্গলে রাতে একা পেয়ে চুদার গল্প  হাত দিয়ে ধন খেচা  ফল দিয়ে চুদাচুদি  பக்காத்து விட்டு பாப்பா செக்ஸ்  அம்மாவை பயமுறுத்தி நண்பர்கள் வாயில் ஓத்த கதை  टरक मध्ये झवाझवी कथा  মা ও নানিকে চোদার গলপো  தமிழ் காமதை கருப்பு ஆன்டி  জুলি কে চোদা বাংলা চটি  দিদিকে চুদে গুদ ও পোদ ব্যাথা করে দিলাম  বোনকে চটি  meye choti golpo  tamildirtystories.org  ৯ ইন্ছি হোল ঢুকে কচি মাং ফেটে মাল দিল  Xxx ছেলেদের কে নিয়ে চুদা দেয়  ଗିହା  চটি দাদি  হিন্দু ডাক্টার কে চুদলাম  /threads/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.132320/