tamil kamakathaikal ஹம்சிகா ஆஆஆ ஹா ஹா ம்ம்ம் - பகுதி 3

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Jun 14, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //krot-group.ru பாண்டியன் அருகில் வந்து மோகன் அவனை பளார் பளார் என்று ரெண்டு அறைவிட்டான் .

    பாண்டியன் : எதுக்குடா என்ன அடிக்குரே மச்சி

    மோகன் : பாவி பாவி , மொத்த காரியத்தையும் கெடுத்துட்டியேடா நாயே நீயாடா நண்பன் ?

    சொல்லிகொண்டே மோகன் பாண்டியனின் சட்டையை காலரோடு பிடித்து நெருக்கினான் . அப்பொழுதான் பாண்டியன் மீது அதீத பிராண்டி வாடை வந்ததை கவனித்தான் .

    மோகன் : தண்ணி போட்டுருகியா ?

    பாண்டியன் : ஆமாம் . சும்மா ஒரு தில்லுகாக .

    மோகன் : நாசமா போச்சு . நீ ஒரு பெரிய புடுங்கின்னு நேனைசுகிட்டு உன்னை கூட்டிட்டு வந்த என்ன செருப்பால அடிக்கணும் . வரும்போது நல்லாதானே வந்தே அப்புறம் எப்படா குடிச்சு தொலைச்சே .

    பாண்டியன் : நீ ஹன்சிகா வண்டிய நிறுத்தி பேச கூப்பிட போனெல்ல . அப்போ மரத்துக்கு பின்னாடி நின்னு ஒரு குவார்ட்டர் பிராந்தியை கல்ப்பா அடிச்சுட்டேன் டா மாப்ள . சாரி டா .

    அப்படியே மோகன் மேல் சரிந்து கொண்டான் . மோகன் தலையில் அடித்து கொண்டான் .

    நடந்த அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் சற்று தொலைவில் ஒரு டாடா சுமோவின் முன் சீட்டில் இருந்து பார்த்து கொண்டு இருந்தது . அந்த கண்கள் கோவத்தில் ரத்த பிழம்பாய் கொதித்து போய் இருந்தது .

    அந்த கண்களுக்கு சொந்தகாரர் சாட்சாத் ஹன்சிகாவின் அப்பா - Assistant Commissioner of Police !

    படபடப்புடன் ஹன்சிகா காலேஜுக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள் . சற்றுமுன் நடந்த அனைத்தும் திரும்ப திரும்ப அவள் மனதில் புயலடித்து .| ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்| அப்பாவிடம் சொல்லலாமா என்று யோசித்தாள் . விஷயம் தெரிந்தால் அப்பா அவர்களை அடித்தே கொன்றுவிடுவார் , அதனால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள் .இனியோரு முறை பிரச்சனை செய்தால் சொல்லலாம் என தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டாள் . மனம் பாடத்தில் லயிக்கவில்லை . எதோ மந்திரித்து விட்டது போல் இருந்தாள் . அப்பொழுது பக்கத்தில் இருந்த அவள் உயிர் தோழி சுபா

    சுபா : என்னடி ஆச்சு உனக்கு ? வந்ததிலிருந்து ஒரு மாதிரியா இருக்கே .

    ஹன்சிகா : ஒண்ணும் இல்ல பா . கொஞ்சம் தலைவலி

    சுபா : அதுக்காக 4 லெக்சர் முடிஞ்சும் நீ நோட்ஸ் எடுக்காம இருக்கே ?

    ஹன்சிகா அப்பொழுதுதான் தான் நோட்ஸ் எடுக்காததை உணர்ந்தாள் .

    ஹன்சிகா : சுபா உன்னோட நோட் எனக்கு இன்னைக்கு தருவியா ? நான் எல்லாத்தையும் copy பண்ணிட்டு நாளைக்கு தரேன் ப்ளீஸ் .

    சுபா : அதுகென்னடி . தாராளமா எடுத்துட்டு போ .

    ஹன்சிகா : தேங்க்ஸ் .

    சுபா : வெல்கம் மை டியர் .

    மதிய உணவு இடைவேளையில் ஹன்சிகா ஏனோ தானோ என்று சாப்பிட்டு எழுந்தாள் . தனது கைப்பையை திறந்து மொபைலை எடுத்து பார்த்தாள் .
    மூன்று மிஸ்டு கால்கள் . காலேஜ் நேரத்தில் சைலண்ட் மோடில் போட்டு வைத்தது நினைவுக்கு வந்தது . அவசரமாக பார்த்த போது அந்த மூன்று அழைப்புகளும் அப்பாவிடம் இருந்து வந்திருந்தது என்று தெரிந்தது .
    அப்பா நம்பரை டயல் செய்து காதில் வைத்தாள் .

    அப்பா : ஹலோ ! ஹன்சிகா மா . எங்கடா இருக்கே ?

    ஹன்சிகா : காலேஜ்ல இருக்கேன்பா . எதுக்குப்பா மூணு தடவை கால் பண்ணிருகிங்க . ஏதாவது ப்ராப்ளமா அப்பா ?

    அப்பா : ச்சே ச்சே . அதெல்லாம் ஒன்னும் இல்லைமா . அப்பா உங்க காலேஜ் பின்னாடி இருக்கிற G7 போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கேண்டா . அப்பாவோட ஜீப் சர்வீஸ் போயிருக்கு . அதான் உன்னோட வண்டில இன்னைக்கு வீட்டுக்கு போலாம்னு நெனச்சேன் .

    ஹன்சிகா : சரி அப்பா . நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன் . இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடறேன் அப்பா .

    அப்பா : சரிடா செல்லம் . அப்பா உனக்காக வெயிட் பண்றேண்டா

    என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் . அப்பாவிடம் பேசியது ஹன்சிகாவிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் . அடுத்த ஒரு மணிநேரம் காற்றாய் பறந்துவிட , ஹன்சிகா சுபாவிடம் காலை எழுதாமல் விட்ட நோட்ஸை வாங்கிகொண்டு புறப்பட்டாள் .

    G-7 காவல் நிலைய வாசலில் வண்டியை நிறுத்திய ஹன்சிகா அங்கே சர்வீசுக்கு போனதாக அப்பா சொல்லிய சுமோ அங்கே நிற்பதை பார்த்து குழம்பினாள் . உள்ளே சென்றவள் அங்கே அப்பா நடுநாயகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து நேரே அவரிடம் சென்று

    "என்னப்பா வண்டி சர்வீஸ் போயிருக்குன்னு சொன்னீங்க வெளிய அங்க நிக்கு...."

    என்று ஆரம்பித்தவள் வலதுபுறம் தான் கண்ட காட்சியை பார்த்து வாயடைத்து போய் அதிர்ச்சியில் உறைந்தாள் .

    அங்கே மோகனும் பாண்டியனும் ஜட்டியோடு உட்கார்ந்து இருந்தார்கள் . ருவறுக்கும் முகமெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் வரி வரியாக லத்தியின் கைவண்ணத்தால் கன்றி போய் இருந்தது . மோகன் அழுது கொண்டிருந்தான் . அருகிலேயே இருவருது பெற்றோரும் நின்று இருந்தார்கள் .

    அப்பா : காலைல இந்த பொறுக்கி பசங்க ரெண்டுபேரும் உன்கிட்டே கலாட்டா பண்ணதை பார்த்தேன்மா . அதான் தூக்கிட்டு வந்துட்டேன் . ராஸ்கல்ஸ் ரெண்டு பேர் மேலயும் கஞ்சா கேஸ் போட்டு 15 நாள் ரிமான்ட் பண்ண போறேன் .

    ஹன்சிகா : ஐயோ என்னப்பா இது . ச்சே பாவம்பா . அவங்க பண்ணது தப்புதான் . அவங்க பேரன்ட்ஸ் எவ்ளோ கஷ்ட படுறாங்க பாருங்க .

    அப்பா : அவங்க புள்ளைய ஒழுங்கா வளர்த்திருந்தா ஏன் இதுங்க தறுதலையா திரியபோகுதுங்க .

    ஹன்சிகா : காலைலேர்ந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன் பா . கண்டிச்சு விட்ருங்க ப்ளீஸ் . இல்லாட்டி என்னாலதான் இப்படி ஆகிடுச்சுனு கில்டியா இருக்கும்பா .

    அப்பா : என்னடா பேசுறே நீ . அவங்க பண்ண தப்புக்கு நீ ஏன் கில்டியா நெனைக்கணும் .

    ஹன்சிகா : இல்லப்பா நான் சொல்ல வரது உங்களுக்கு புரியல . பிரச்சனையை பெருசு பண்ணவேணாம் என்ற அர்த்தத்தில் சொன்னேன் பா .

    அப்பா : பிரச்சனையாவது பெருசாகறதாவது . இந்த ரெண்டு பேரும் இனிமே உன் வழிக்கே வராம பண்ணிடறேன் . யோவ் ஏட்டு அந்த F.I.R ரெடி பண்ணியா இல்லையா

    இந்த உரையாடலை கேட்ட மோகனின் அம்மா படாரென்று ஹன்சிகாவின் அப்பா காலில் விழுந்து

    அய்யா விட்ருங்கையா . ஒரே புள்ளை அய்யா . அவன் வாழ்கையே பாழாய் போய்டும் அய்யா . இந்த ஊர விட்டே நாங்க போயிடுறோம் . உங்க பொண்ணுகிட்டே இனிமே ஜென்மத்துக்கும் என் பையன் வராம பாத்துக்றேங்க .



    - தொடரும்
     
Loading...
Similar Threads Forum Date
Tamil Sex Stories - Xtamilx Tamil Kamakathaikal Tamil Sex Stories Feb 24, 2018
குத்து 400 |Tamil Kamakathaikal Tamil Sex Stories Feb 21, 2018
Tamil Sex Stories - Tamil Kamakathaikal Pdf Tamil Sex Stories Feb 18, 2018
Tamil Sex Stories - Nanbanin Manaivi Tamil Kamakathaikal Tamil Sex Stories Feb 16, 2018
Tamil Sex Stories - Nanbanin Manaivi Tamil Kamakathaikal Tamil Sex Stories Feb 16, 2018
Tamil Sex Stories - Devidiyalai Otha Kamakathaikal Tamil Sex Stories Feb 15, 2018

Share This Page



అందమైన అక్కయ్య పూకు  বাংলা পানু গল্প ছেকছী চুদা গুদের ফটো  চট্টি গৃহবধু  mageaxxxcom  অসমীয়া বৌ দুধ ফটো  विधवा नौकरानी को चोदा को जमकर और बच्चा दिया  দুধ চুষার গল্প  ভাগ্নিকে ভ্রমনে চুদলাম  আম্মু পর্ণ দেখছে  athaiyin koothy mayiru  Hagu kor choti  ଓଡିଆ ଗପ  அண்ணி முலைப்பால் கூதி கதை  রাতে বউকে রুমে ফেলে চোদা  बायकोची गांडीत  testing-1 waitfor delay '0:0:15' --  যোনি খন  Ammi ke sath suhagraat sex story  /threads/%E0%B4%A8%E0%B4%BF%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A8%E0%B5%86%E0%B4%AA%E0%B5%8B%E0%B4%B2%E0%B5%86-%E0%B4%A8%E0%B4%BF%E0%B4%A8%E0%B5%8D%E2%80%8D%E0%B4%B1%E0%B5%86-%E0%B4%85%E0%B4%AF%E0%B5%BD%E0%B4%95%E0%B5%8D%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B5%86%E0%B4%AF%E0%B5%81%E0%B4%82.213935/  tamil akkul viyarvai kathaikal  কিউট ভাইকে দিয়ে চোদানোর চটি  হট চটি মায়ের পরকিয়ায় "গর্ভবতী" গল্প  ১৪ বছর পাছা চটি  পোদ চোদা চটি  চটি দাদি কে চোদা  সাদা ছামার চোদাচুদি  গাৰ ওপৰত চুদনৰ গলপ  দাদা আর আমি দাদিকে চুদলাম  সুন্দরী শালী চোদার জন্য বউ বদল চটি all part  হুজুরের মেয়েকে চুদলাম  Choti 69 Porokiya  பொன்டாட்டி புருசனுக்கு பால் கொடுக்கும் கதைகள்  কামার্ত মাগীকে চুদার চটি গল্প  Bf er sathe ktha blar sundor tips bangla  কোলকাতায় মাগির সাথে চোদাচোদির গল্প  अपनी भाभी कि चुदाय कहनी  அக்கா மகளுக்கு பிறந்தநாள் குடுத்த விந்து பரிசு காமக்கதைகள்  বৃস্টির রাতে রাস্তায় একা পেয়ে চুদার গল্প  কচি কাজের মেয়েকে বিয়ে করে চুদি  ডাক্তার মেয়ের সাথে বাসর  rande macema chodar বাংলা golpo  semels hindisexstori  আমাকে.চুদো.আর.পাড়িনা  সাবান লাগাতে গিয়ে গোসল খানায় চটি  বেশ্যা মাগীদের পোদ  মা ও জেঠ্যু চটি.কম  நண்பன் மனைவி ஓக்கும் வீடியோ  /threads/bangladeshi-doctor-scandal.202554/  মাই ঠাপ চটি  xxx dudha kamudi  বাংলা মা বোন চেলে  Anna tangiya rathi kama sukha kedata kathegalu  കുതിരയുടെ കുണ്ണ  বিদেশী মেয়ে চোদার কাহিনী  pariayan sexvideo  hot nayi vidhwa bhabhi blood hindi sex story  জালা চটি  Gf,sex,golpo,badi  মামী ভাগীনা বোন চোদাচুদী চটি  বাংলা চটি.নানি দাদিকে একসাথে চোদা  সোয়াকে চোদা চটি  মামি কে চোদার গল্প নুতন  Cotti glpo  দুইআপা চুদা চটি  কচি গুদ চটি গল্প  mamir sathe bristir moddhe adorer golpo  নায়িকা শাবন্তি গুদ ,পোদা মারার গল্প  প্রথম চুদার গল্প  আন্টির পরকিয়া চোদন  চটি গোসল খানায় মায়ের কাপড় তুলে চুদতে শুরু করলাম  আমি চুদা খাওয়ার পাগল চটি  বেষ্ট চটি গল্প