காதல் என்பது எதுவரை? - ஆண் ஓரின சேர்க்கை கதை - பகுதி 1

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Feb 10, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    என்னுடைய ஊரிலிருந்து இரண்டு பேருந்துகளில் பயணம் செய்து சென்று சேரும் தொலைவில் இருந்தது என்னுடைய கல்லூரி. நான் தினமும் கல்லூரிக்கு எங்கள் கிராமத்திலிருந்து டவுணுக்கு காலை 6.45 மணிக்கு செல்லும் பேருந்தில் சென்று, பின்னர் அங்கிருந்து இன்னொரு பேருந்தில் செல்வேன். என்னோடு கூட யாரும் அந்த கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் டவுண் வரைக்கும் பேசிக்கொண்டு செல்ல நண்பர்கள் நிறைய உண்டு, ஒரே இருக்கையில் அமர்ந்து பயணிக்க நெருங்கிய நண்பனும் உண்டு. நாளடைவில் அந்த பேருந்தில் முதல் நிறுத்தம் தொடங்கி பக்கத்து ஊருக்கு செல்லும் வரையிலும் யார் யார் வருவார்கள் என்பது எல்லாம் எங்களுக்கு தெரிந்திருந்தது.

    பக்கத்து ஊரிலிருந்து பெயர் தெரியாத அழகான பையன் ஒருவன் என்றாவது ஒருநாள் எங்கள் பேருந்தில் வருவான். என்றாவது என்றால் எங்கள் பேருந்து என்றைக்கெல்லாம் வழக்கத்திற்கு மாறாக சில நிமிடங்கள் தாமதமாக செல்கிறதோ அன்றெல்லாம் வருவான். மேலும், டவுனிலிருந்து எனது கல்லூரிக்கு செல்லும் குறிப்பிட்ட அந்த பேருந்தில் தான் அவனும் சில நேரங்களில் வருவான். என்னுடைய கல்லூரி தாண்டி தான் அவனது கல்லூரியும் இருந்தது. இவ்வாறு அவ்வப்போது அவன் என்னுடைய கவனத்தில் இருந்துக் கொண்டிருந்தான். மட்டுமல்லாது, அவன் என்னை விட கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் அவனை பேருந்தில் வரும் போதெல்லாம் அவனுக்கும், யாருக்கும் தெரியாமல் சைட் அடித்தேன். ஆனால் அப்படி சைட் அடிப்பதும், அவனை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதும் அந்த நேரத்தில் மட்டும் தானே தவிர அது மனதளவில் எனக்கு ஒரு பெரிய விசயமாக இருக்கவில்லை.

    இப்படியே கல்லூரியில் மூன்று வருடங்கள் கழிந்திருந்தது. அப்போது நான் பொறியியல் இறுதியாண்டு ப்ராஜெக்ட் விசியமாக மதியத்திற்கு மேல் நண்பர்களோடு டவுனில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுக் கொண்டிருந்தேன். அவனை முதல் தடவையாக அங்கு பார்த்தது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. அவனும் அதே சென்டரில் தான் ப்ராஜெக்ட் செய்தான். கடவுள் அநியாயத்திற்கு நல்லவன், அதனால் தான் அவனை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தான் போலும். அதன் பிறகு அவனது பெயர் நியால் என்று தெரிந்துக்கொண்டேன். பக்கத்து ஊர் என்றாலும் நான் நியாலிடம் ஒருபோதும் பேசியதில்லை. நாட்கள் செல்ல செல்ல கம்ப்யூட்டர் சென்டரில் அவன் கூடவே நடந்து வரும் நண்பர்களிடம் கூட பேசுவேன், ஆனாலும் அவனிடம் மட்டும் பேசுவதில்லை. அவனும் அப்படியே தான் என்னிடம் நடந்து கொண்டான். எங்காவது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரிப்பதுமில்லை, அருகில் நேருக்கு நேர் பார்த்து கொள்வதுமில்லை.

    நான் ஏன் நியாலிடம் இப்படி நடந்துக் கொண்டேன் என்று இங்கே சொல்லியாக வேண்டும். சென்டரில் நண்பர்களோடு பேசும் அவனது பேச்சும், சிரிப்பும், குணமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் எப்போதாவது தான் பேசுவான் என்று நான் நினைப்பேன். அழகாக சிரிப்பான், ஆனால் அந்த சிரிப்பை குறைவாக சிரிப்பான். நான் அவனை பார்த்தாலும் என் முகம் பார்க்காமல் சென்றுவிடும் வித்தியாசமான குணமும் அவனிடம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் எனக்கு அவனது அழகு மட்டும் ரொம்ப பிடித்திருந்தது, அதாவது அவனது உடல் அழகு. நடுத்தர உயரத்திற்கும் கொஞ்சம் குறைவான உயரம், அந்த உயரத்திற்கு ஏற்ற ஒல்லியான கட்டு திட்டான உடல் தேகம், தூங்கி விழுவது மாதிரியான கவர்ச்சிக் கண்கள், பார்த்துக்கொண்டே இருக்கலாம் மாதிரியான முகம் என்று நியால் அழகாக இருப்பான். "இவன் மட்டும் நம்மை போல ஓரின ஈர்ப்பு உள்ளவனாக இருந்தால் எப்படி இருக்கும்" என்று சில நாட்கள் கட்டிலில் புரண்டு கனவு காணுவதுமுண்டு. நியால் என்னை போல இல்லை என்ற காரணமே நான் அவனை அதிகம் நினைக்காமல் புறந்தள்ள போதுமானதாக இருந்தது.

    கல்லூரி காலமும் முடிவுக்கு வந்தது. நிறைய கம்பனிகளுக்கு இணையதளங்களில் பதிவு செய்யவும், அதை தொடர்ந்து அடிக்கடி மெயில் செக் செய்யவும் டவுண் வரவேண்டியிருந்தது. ப்ரொவ்சிங் சென்டர் என்றாலே ஏதாவது செக்ஸ் படங்கள் பார்த்துவிட முடியாத என்று தோன்றும் வயது அது. அந்த நேரத்தில் தான் தன்பால் ஈர்ப்பு உடையவர்களுக்கான இணையதளம் ஒன்றை கண்டுபிடித்து அதில் ரிஜிஸ்டரும் செய்தேன். ஒருசில தினங்களில் சிலரிடமிருந்து மெசேஜ் வர ஆரபித்தது. பின்னர் இதற்காகவே தினமும் டவுண் சென்றுக் கொண்டிருந்தேன். அந்த இணைய பக்கத்தை நோண்ட நோண்ட சில விசியங்களையும் தெரிந்துக்கொண்டு நானே பல நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். பலரிடமும் இருந்து தினமும் பதில் மெசேஜ்கள் வர அது அதிக சுவாரசியமாக இருந்தது.

    ஒருநாள் நான் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியதும், ஆன்லைனில் இருந்திருப்பார் போலும் உடனே அந்த நண்பரிடமிருந்து பதில் மெசேஜ் வந்தது. கொஞ்ச நேரமாக பேசிக்கொண்டிருந்தோம், நல்ல மாதிரியாக பேசியதால் திடிரென அந்த பக்கத்திலிருந்து உண்மையான பெயர் வயது ஊர் எல்லாம் கேட்டு மெசேஜ் வந்தது. குறுகிய நேரத்திலே ஒரு நல்ல நட்பை உணர்ந்ததால் நன்றாக பேசுகிறாரே என்று நானும் பெயரை மட்டும் மாற்றி விட்டு உண்மையான வயதையும் பக்கத்து ஊர் பெயரையும் அனுப்பினேன். அவ்வளவு தான். கரண்ட் கட் ஆகியதோ அல்லது என்ன ஆனதோ. அதன் பிறகு அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அந்த மாதிரி தளத்தில் இது வாடிக்கையான ஒன்று தான் என்றாலும் நன்றாக பேசிக்கொண்டிருந்து திடிரென பதில் வராதது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. ஆனால் பல நண்பர்களும் மெசேஜ் அனுப்புவதும், பலரும் அது போல நடந்துக்கொள்வதும் நாளடைவில் இது பழகிவிட்டிருந்தது.

    ஒருநாள், புதிய நண்பர் ஒருவர் என்னை பார்க்க வேண்டும் என்று தொலைபேசியில் பிடிவாதம் பிடிக்க, சில நாட்கள் அவரது அபரிமிதமான அன்பு மழையில் நனைந்துக் கொண்டிருந்ததால் நானும் அவரை பார்க்க சம்மதம் சொல்லி இறுதியில் டவுனில் இருக்கும் பூங்காவில் சந்திப்பதாக முடிவானது. நான் ப்ரொவ்சிங் சென்டரிலிருந்து நேரடியாக பூங்காவிற்கு நண்பர் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே சென்றிருந்தேன். அது மாலை நேரம். கொஞ்சம் இருட்டியிருந்தது. நிறைய ஆண்கள் அங்கும் இங்குமாக இருந்தார்கள். ஒருவித நெருடலோடு தனியாக ஒரு இடத்தில் சென்று அமர்ந்திருந்தேன். தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்ததால் பூங்காவின் நுழைவாயில் தெரியும்படி அமர்ந்துக்கொண்டு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தூரத்தில் ஒருவர் நடந்தது வந்து கொண்டிருந்ததை பார்த்து அந்த நடையும், உடல் அமைப்பும் எனக்கு பழக்கப்பட்ட ஒருவர் வருவது போலவே இருந்தது. சற்று கூர்மையாக கவனித்துப் பார்த்தால் அது நியால்.
     
Loading...

Share This Page



দাদু আমার পাছা মারলஅத்தையின் பால்পাড়া চটি গল্পमित्र ची सेक्सी आंटीबरोबर romans kelaমা এর সাথে কাকা , দাদু , বাবার বসমোটা বাড়ার চুদা চটিবাংলা চটি গল্প আমার মা আমার প্রেমিকা ও বৌড্রাইভার কে চুদার গল্পதமிழ் செக்ஸ் நான் குத்தாচাকরি বাচাতে গিয়ে বস এর হাতে চুদা খাওয়ার বাংলা চঠিகிழட்டு பூலு காமகதைகள்অসমীয়া sex গল্প ,,,খুৰাই মোকবোন জোর করে আমার চোধা খেলো চটি গল্পবংশ গ্রপ চোদার চটিmassaz sexi kahaniবাড়ির সার যখন পড়াতে আসে তখন গোসল করা রোমানটিক গলপbusla sugam tamil kalla kama kathaiমাক চুদি ভাল লাগেপোদে আস্তে আস্তে চোদো আমার লাগছেচটি দিদিকলেজের বান্ধবিকে পাছা মারার এবং চুদার গল্পWww.Choti Golgo .Com Hindue Muslim Choda Chodir Choti Kotha Com Banglayమరొక మొగుడుপরপুরুষ জোর করে মাকে চটিबेंस मिसलना लगाझवाझवी जोरानेচোটা মামিचुद्दकड परिवारআমি ঘুমিয়ে যাওয়ার পর মা আমার নুনুই হাত দেই/threads/tamil-sex-story-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2.91239/சிந்து ஓழ்protham mai chosano golpoরেখার মোটা শরীল চোদার গলপஅம்மா போன் காமகதைছাদ থেকে পাশের বাসার বৌদির কাপড়বদলাতে নিজের বোনকে চোদার চটি গলপकाकिला ठोकलेবাংলাচটি মিতুকেছোট বোনের ভোদাতে মালছোট্ট ছেলের ছোট নুনু চুদাமனைவியின் அக்கா காம கதைলিলাকে চোদাবেশ৽া বোন ও মাকে চুদার চটিPorn .dud coti golpo.bap mayarগ্রামের বড় আপুর সাথে পুকুর গোসল করতে গিয়ে চোদাচূদিகூட்டத்தில் பிதுங்கிய ஓல்mang chodar golpoবাংলা চটি আমার বউয়ের পরকিয়াஅம்மா கூதிய கிழித்த அங்கிள்মাগি শাস্তি চটিচুদনৰ কাহিনীચોદકામবরবউয়েরউপরেরাগকরেবুকেরনাইটিছড়েদিলபேமீலி ஓல் கதைகள்தமி்ழ் காம கதை புண்டை முத்திரம் நாத்தம்Lund and burr ko kysa dalaNijer meyeke bondu mile chudar golpoஎன் சுடிதார் காமகதைছেলে আমাকে দিয়ে চুদিয়ে টাকা আয় করা চটিবান্ধীর Sexচটিদুধ টিপা গল্পছোটদের বাংলা চটি5jonar dorson golpomamanar kamakathaikal 2017टीचर को बच्चे को मिल लड कहनीডাক্তার বাবুর চটি বইবাবার চুদা খেয়ে অঙ্গানవంట గదిలో ఉన్న పొయ్యి గట్టుకు అదిమి తన పెదాలను నా పెదాలతో పట్టేశానుপ্ৰথম চোদন খাই তাই কিছুসময় উঠিব পৰা নাইtamil new kamakathgal in tamilদাদির দুধ দেখে পাগল নাতি চটিচটি বাথরুমেভ্যাসলিন লাগিয়ে চোদন চটিহাসপাতালে সেক্সি মাগিকে চুদার গল্পকচি গুদ চটি গল্পsex porokiya golpotamil kamakathaikal அம்மா, மகள் இருவரையும் ஓத்தேன் - பகுதி 9মায়ের পাছায় ছেলের সুখ চটিKisi MAA kiske sath, sex storiesশিতের রাতে বউয়ের সাথে চীদাচুদী গল্প জানতে চাইAmma sootha nakuda kamakathaiaai mulga sex kata maratiডাকতার আমায় চুদে চটি/threads/%E0%A4%B8%E0%A4%97%E0%A5%80-%E0%A4%AC%E0%A4%B9%E0%A4%A8-%E0%A4%95%E0%A5%8B-%E0%A4%9A%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%A8%E0%A5%87-%E0%A4%95%E0%A4%BE-%E0%A4%85%E0%A4%A8%E0%A5%8B%E0%A4%96%E0%A4%BE-%E0%A4%B8%E0%A4%AB%E0%A4%B0.188746/নোংরা বাংলা চটিপুক্টি মারামারি